கப்பல் கட்டு நிறுவனமான கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம்: கொச்சி ஷிபியார்ட் லிமிடெட் (Cochin Shipyard Limited)
மொத்த காலியிடங்கள்: 671
பணியிடம்: இந்தியா முழுவதும்
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Fabrication Assistants - 47
சம்பளம்: மாதம் ரூ.18,400
பணி: Outfit Assistants - 543
பணி: Scaffolder - 19
பணி: Aerial Work Platform Operator - 02
சம்பளம்: மாதம் ரூ.17,400
பணி: Semi-Skilled Rigger - 40
பணி: General Worker - 20
சம்பளம்: மாதம் ரூ.13,700
தகுதி: IV, VII ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ITI மதிப்பெண், NAC மதிப்பெண் மற்றும் செய்முறை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கி அட்டைகள் மற்றும் நெட் பேங்கிங் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: www.cochinshipyard.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விவரங்களுக்கு இணையதளத்தில் Vacancy Notification என்ற அறிவிப்பில் சென்று கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை முழுமையாக படித்து பின்னர் விண்ணப்பிக்கவும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cochinshipyard.com/career/Vacancy%20notification%20-%20Contract%20workmen%202019.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.11.2019
Click here to download

No comments:
Post a Comment