தமிழக உள்ளாட்சி தேர்தலில் வாய் பேச முடியாதோர், காது கேளாதவர்களும் போட்டியிடலாம் என தமிழக அரசின்அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில்வாய் பேச முடியாதோரும் போட்டியிடும் வகையில் சட்டத்திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில்,வாய் பேச முடியாதோர், காது கேளாதோர், தொழு நோயாளியால் பாதிக்கப்பட்ட மாற்று திறனாளியும்தேர்தலில் போட்டியிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தஅரசாணையை உள்ளாட்சி தேர்தலிலேயே அமல்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:
Post a Comment