ஆறுபடை வீட்டு முருகன் கோவிலுக்கும் செல்வது கொஞ்சம் கடினமான பணிதான் மொத்தமாக ஒரே நாளில் செல்வது என்பது கடினம்தான்.
தென்மாவட்டங்களில் பழனி, திருச்செந்தூர்,திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை மத்திய மாவட்டத்தில் சுவாமி மலை, வட மாவட்டமான சென்னையை ஒட்டி திருத்தணியில் என ஆறுபடை வீட்டு முருகன் கோவில்களும் அமைந்துள்ளனர்
.
.
இந்த முருகன் கோவில்களை ஒரு சேர தரிசிக்கும் பொருட்டு சென்னை பெசன் ட் நகர் கலாஷேத்ரா காலனியில் அறுபடை முருகன் கோவில் உள்ளது.
இங்கு அறுபடை வீட்டு முருகன் அனைவருக்குமே தனித்தனியாக சன்னிதிகள் உள்ளது.
அறுபடை முருகனையும் ஒரு சேர சென்று வணங்க முடியாதவர்கள் இங்கு சென்று வணங்கலாம்.இது தனியார் நிர்வகிக்கும் கோவிலாகும்.
Y
ReplyDelete