இயற்பியல் பாடத்தில் 'ஜீரோ' மார்க் எடுத்த பல்கலை., மாணவிக்கு கூகுள் நிறுவன சி.இ.ஓ., சுந்தர்பிச்சை பாராட்டியுள்ளார்.
உலகின் உயர்மட்ட நிறுவனங்களில் ஒன்றான பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலை.,யில் வானியற்பியல் பிரிவில் சரபினா நான்ஸ் என்ற மாணவி,26 பி.எச்டி., படித்து வருகிறார். வானியற்பியலில் சூப்பர்நோவாக்களை ஆராய்ச்சி செய்து வரும் சரபினா, டுவிட்டரில் தன்னை பற்றி பதிவிட்டார். அதில், நான் 4 ஆண்டுகளுக்கு முன் குவாண்டம் இயற்பியல் பாடத்தில் '0' எடுத்தேன்.
இதனால், முதன்மை பாடத்திற்கும் இயற்பியல் பாடத்திற்கும் பயந்து அதை மாற்ற வேண்டும் என எனது பேராசிரியரை சந்தித்தேன். தற்போது, நான் வானியற்பியல் பி.எச்டி.,யில் உயர்மட்டத்தில் இருக்கிறேன், 2 பேப்பர்களை வெளியிட்டுள்ளேன்.
கிரேடுகள், உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல, என பதிவிட்டிருந்தார். மாணவியின் பதிவை பலரும் பாராட்டி வந்தனர். அந்த வகையில், கூகுள் நிறுவன சி.இ.ஓ., சுந்தர்பிச்சையும் அந்த பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, 'சிறப்பாக சொன்னீர்கள், மிகவும் ஊக்கமளிக்கிறது' என பாராட்டியுள்ளார். இதனால், மாணவியின் பதிவு, வைரலாகிய

No comments:
Post a Comment