மத்திய ஜவுளித்துறையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானர் யார்? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, November 30, 2019

மத்திய ஜவுளித்துறையில் வேலை: விண்ணப்பிக்க தகுதியானர் யார்?

மத்திய ஜவுளித்துறையில் காலியாக உள்ள டிசைனர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


பணி: Textile designer cum marketing executive
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.10,000

பணி: Cluster Development Executives
காலியிடங்கள்: 05

சம்பளம்: மாதம் ரூ.25,000


தகுதி: Design Institute-இல் பட்டயம் அல்லது பட்டம் பெற்று 2 ஆண்டு டிசைனராக பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் 
முறை: 

www.handlooms.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 

The Director, Weavers Sevice Centre, Weaver's Colony, Bharat Nagar, Delhi - 110 052
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 

03.12.2019
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.handlooms.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment