வேறு பள்ளிக்கு மாற்றலாகி செல்லும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதியஉத்தரவு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, November 20, 2019

வேறு பள்ளிக்கு மாற்றலாகி செல்லும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை புதியஉத்தரவு


11,12-ம் வகுப்பு ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றலாகி செல்லும் போது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மடிக்கணினிகளை ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.



 விலையில்லா மடிக்கணினிகளை பள்ளித்தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment