தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 12, 2019

தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்கத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 30
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 176
சம்பளம்: மாதம் ரூ.18,800 - ரூ. 56,500
சங்கம்: தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை- 1
பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 57
சம்பளம்: மாதம் 13,000 - ரூ. 45,460
சங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி, சென்னை - 4
பணி: உதவியாளர்

காலியிடங்கள்: 58
சம்பளம்: மாதம் ரூ.15,000 - ரூ. 62,000
சங்கம்: தமிழ்நாடு மாநில கூட்டுறவு விற்பனை இணையம், சென்னை-18
பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.9,300 - ரூ.34,800
சங்கம்: தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம். சென்னை - 10
பணி: இளநிலை உதவியாளர்

காலியிடங்கள்: 03
சம்பளம்: மாதம் ரூ.19,500 - ரூ. 62,000

சங்கம்: தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், சென்னை - 93

வயது வரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.


தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் மற்றும் கூட்டுறவுப் பயிற்சி முடித்திருக்க வேண்டும். கணினிப் பயன்பாட்டில் அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பப் பதிவு மற்றும் எழுத்துத் தேர்வுக்கான கட்டணம் ரூ.250. எஸ்சி, எஸ்டி மற்றும் அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: http://www.tncoopsrb.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய:

http://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.11.2019

1 comment:

  1. A.chithar yah Chitra Uttam Pashto + 2 vacant Satya Dangal Chitra address and post taluka number pari model sheet petty and post taluka pin code number 604402.

    ReplyDelete