அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, November 12, 2019

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் போன்ற பணியிடங்களை ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Technology Commercialization Officer - 01
தகுதி: அறிவியல், பொறியியல் மற்றும் மேலாண்மை துறையில் இளங்கலை மற்றும் முதுகலை முடித்து 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.1,00,000

பணி: Technology Commercialization Executive - 02
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,000

பணி: Project Associate - 04
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.26,000

பணி: Project Assistant - 02
தகுதி: பொறியியல் துறையில் பிஇ, பி.டெக் மற்றும் எம்பிஏ முடித்து 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.20,000


பணி: Office Assistant cum driver - 01
தகுதி: 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஓட்டுநர் உரிமம் பெற்று 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.16,000


விண்ணப்பிக்கும் முறை: ctdt.annauniv.edu என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்துவிட்டு அதனை பதிவிறக்கம் செய்து அதனுடன் சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் சான்றிதழ்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Director, Centre for Technology Development and Transfer, Anna University, Chennai 600025.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ctdt.annauniv.edu/downloads/recruitmenttec.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.11.2019

Click here to download

No comments:

Post a Comment