இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் பட்டதாரி தொழில்பழகுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பயிற்சியின் பெயர்: Mining
காலியிடங்கள்: 16
பயிற்சியின் பெயர்: Electrical
காலியிடங்கள்: 11
பயிற்சியின் பெயர்: Metallurgy
காலியிடங்கள்: 02
பயிற்சியின் பெயர்: Chemical
காலியிடங்கள்: 02
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் 4 ஆண்டு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.பயிற்சியின் பெயர்: Mechanical
காலியிடங்கள்: 10
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், மைனிங் மெஷினரி பிரிவில் 4 ஆண்டு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பயிற்சியின் பெயர்: Civil
காலியிடங்கள்: 04
தகுதி: பொறியியல் துறையில் civil, Architecture பிரிவில் 4 ஆண்டு இளநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.hindustancopper.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.hindustancopper.com/Upload/Notice/0-637090679259123750-NoticeFILE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2019
No comments:
Post a Comment