அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆசிரியர்கள் விருப்ப ஓய்வு பெறும் விவகாரத்தில் அனைத்து சங்கங்களிடமும் கருத்து கேட்கப்பட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளியில் தான் சேர்க்க வேண்டும் என்று கட்டாயமில்லை .மேலும் ஆசிரியர்கள் தங்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் பாராட்டி கெளரவிக்கப்படும் என
அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

No comments:
Post a Comment