கணித திறனறிவு தேர்வு ( 05.01.2020 ) - மாணவர்கள் பங்குபெறுவது தொடர்பான செயல்முறைகள்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 11, 2019

கணித திறனறிவு தேர்வு ( 05.01.2020 ) - மாணவர்கள் பங்குபெறுவது தொடர்பான செயல்முறைகள்!

தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தில் 5,6,7,8 ஆகிய வகுப்புகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு சென்னை - 25, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில் நுட்பவியல் நிறுவனம் மூலம் கணித திறனறிவு தேர்வு 05.01.2020 அன்று நடைபெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment