நாளை (11.12.2019)உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 10, 2019

நாளை (11.12.2019)உள்ளூர் விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.



மகா தீபத்தை காண திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்தார்.

No comments:

Post a Comment