இந்தியா பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் காலியாக உள்ள 1817 எம்டிஎஸ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பயனடையவும்.
மொத்த காலியிடங்கள்: 1817
பணி: Multi Tasking Staff (MTS)
தகுதி: 23.01.2020 தேதியின்படி பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐடிஐ தேர்ச்சி பெற்றிருப்பவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு:
23.01.2020 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும். வயதுவரம்பில் சலுகைகோருவோருக்கு அரசு விதிகளின்படி சலுகைகள் வழங்கப்படும்.
சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
தேர்வு செய்யப்படும் முறை:
கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.drdo.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் வரும் 23 ஆம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_121_1920b.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.01.2020
Click here to download more details PDF 4 pages

No comments:
Post a Comment