அறிமுகமானது ரெட்மி `கே30' 5ஜி ஸ்மார்ட்போன் - சிறப்பு அம்சங்கள் என்ன? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 11, 2019

அறிமுகமானது ரெட்மி `கே30' 5ஜி ஸ்மார்ட்போன் - சிறப்பு அம்சங்கள் என்ன?

சீனாவில் ஜியோமியின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி கே30' 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.



இந்த சாதனம் ரெட்மி கே20 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் ஆகும். 5ஜி வசதி கொண்ட இந்த ரெட்மி கே30 சாதனத்தில் 64 எம்பி கேமரா மற்றும் சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்:

8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

64 எம்.பி. பிரைமரி கேமரா ( 2 எம்.பி, 5 எம்.பி, 8 எம்.பி)

20 எம்.பி. செல்ஃபி கேமரா

2 எம்.பி. டெப்த் சென்சார்

கைரேகை சென்சார்


யு.எஸ்.பி கேபிள் டைப்-சி சர்ஜர்

4500 எம்ஏஹெச் பேட்டரி

30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

6.67 இன்ச் 1080x2400 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே

கார்னிங் கொரில்லா கிளாஸ் 5

குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 பிராசஸர்

ஆண்ட்ராய்டு 10 சார்ந்த MIUI 11

மூன்று அம்சங்களுடன் ரேம் 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி


விலை :

ரெட்மி கே30' 6 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி மாடல் ரூ.20,140 விற்கப்படுகிறது. ரெட்மி கே30' 8 ஜிபி ராம் 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 23,160 விற்கப்படுகிறது. ரெட்மி கே30' 12 ஜிபி ராம், 256 ஜிபி மெமரி மாடல் ரூ.26,189 விற்கப்படுகிறது.

இன்று முதல் சீனாவில் விற்பனையை தொடங்க உள்ளது. இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment