6,8 ம் வகுப்பில் ஒழுக்க கல்வி விருப்ப பாடம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 4, 2019

6,8 ம் வகுப்பில் ஒழுக்க கல்வி விருப்ப பாடம்

6 ~ 8ம் வகுப்பில் ஒழுக்க கல்வி விருப்ப பாடம்

ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, ஒழுக்க கல்வியை விருப்ப பாடமாக்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., இயக்குனர் பிஸ்வஜித் சாகா அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


பள்ளிகளில் ஒழுக்க கல்வியை போதிப்பது அவசியம். இது தொடர்பாக, ராமகிருஷ்ணா மிஷன் பாடத் திட்டங்களை உருவாக்கி, புத்தகங்கள் தயாரித்துள்ளது. அவற்றை பயன்படுத்தி, ஒழுக்க கல்வி வகுப்பு நடத்தலாம்.ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, இந்த வகுப்புகளை நடத்த, பள்ளிகளுக்கு ஆலோசனை வழங்கப்படுகிறது.



 இந்த பாடத்தை விருப்பத்தின் அடிப்படையில், பள்ளிகள் தேர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment