தொடர் மழை காரணமாக சான்றிதழ் சரிபார்ப்பு ஒத்தி வைக்கப்படுவதாகக மின்வாரியம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வௌியிடப்பட்ட அறிவிப்பில், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் கேங்மேன் (பயிற்சி) பதவிக்கு
இன்று
4.12.19 முதல் 7.12.19 வரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், பெரம்பலூர் ஆகிய இடங்களில் நடக்க இருந்த சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடல் தகுதி தேர்வு, தொடர் மழையின் காரணமாக தள்ளி வைக்கப்படுகிறது

No comments:
Post a Comment