கட்டாய ஓய்வு சுற்றறிக்கையில் உண்மையில்லை- தமிழக அரசு! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 5, 2019

கட்டாய ஓய்வு சுற்றறிக்கையில் உண்மையில்லை- தமிழக அரசு!

தமிழக அரசு ஊழியர்கள், அலுவலர்களுக்கு கட்டாய ஓய்வு என எந்த சுற்றறிக்கையும் வெளியிடவில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் 50 வயது, 30 ஆண்டு பணி நிறைவு பெற்றிருந்தால், கட்டாய ஓய்வு என வெளியான செய்தி உண்மையில்லை



. அதேபோல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர்களுக்கு அதுபோல எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment