ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்!! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 1, 2019

ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ள புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்!!

வோடபோன் ஐடியாவை தொடர்ந்து, இந்தியாவின் வயர்லெஸ் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான ஏர்டெல்தனதுபுதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்-ஐ அறிவித்துள்ளது.

ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் தனது இன்டர்நெட் மற்றும் அழைப்பிற்கான கட்டணங்களை டிசம்பர் மாதம் முதல் உயர்த்தவிருப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கானபுதியப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ்-ஐ தற்போது அறிவித்துள்ளது.


ஏர்டெல்லின்புதியப்ரீபெய்ட் ரீசார்ஜ் பேக்ஸ் :

1.💎 ரூ.19 - 2 நாட்கள், வரம்பற்ற கால், 100 எஸ்எம்எஸ், 150 எம்பி டேட்டா.

2.💎ரூ.49 -28 நாட்கள், ரூ. 38.52 டாக் டைம், 100 எம்பி டேட்டா ( ஒரு நாளுக்கு 50 பைசா விலை உயர்வு)

3💎.ரூ.79 -28 நாட்கள், ரூ. 63.95டாக் டைம், 200 எம்பி டேட்டா ( ஒரு நாளுக்கு 50 பைசா விலை உயர்வு)

4.💎ரூ.148-28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 300 எஸ்எம்எஸ் 2 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு 71பைசா விலை உயர்வு)


5.💎ரூ.248-28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு 71பைசா விலை உயர்வு)

6💎.ரூ.248-28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.75 முதல் 2.85 வரைவிலை உயர்வு)

7.💎ரூ.298-28 நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 2ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.75 விலை உயர்வு)


8💎.ரூ.598- 84நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.66 விலை உயர்வு)

9.💎ரூ.698- 84நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 2ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 2.22விலை உயர்வு)


10.💎 ரூ. 1498- 365நாட்கள், வரம்பற்ற கால், 3600 எஸ்எம்எஸ், 24 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ.
1.49விலை உயர்வு)

11.💎ரூ.2398- 365நாட்கள், வரம்பற்ற கால், ஒரு நாளுக்கு 100 எஸ்எம்எஸ், ஒரு நாளுக்கு 1.5 ஜிபி டேட்டா ( ஒரு நாளுக்கு ரூ. 1.64விலை உயர்வு)

No comments:

Post a Comment