தமிழகத்தின் செங்கல்பட்டில் செயல்பட்டு வரும் மத்திய தொழுநோய் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 13
பணி: Upper Division Clerk - 05
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,400
தகுதி: சம்மந்தப்பட்ட பிரிவில் 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பதுடன், கணினி இயக்குவது குறித்த நல்ல தெரிதல் பெற்றிருக்க வேண்டும்.
Lower Division Clerk - 08
சம்பளம்:
மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900
பணி அனுபவம்: சம்மந்தப்பட்ட பிரிவில் 2 பணி அனுபவம் பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவது குறித்த நல்ல தெரிதல் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
Click here to download more details
http://www.cltri.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட மாதிரி விண்ணப்பம் போன்று விண்ணப்பம் தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Director, Central Leprosy Teaching & Research Institute, Chengalpattu - 603 001. Tamilnadu.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.cltri.gov.in/Recruitment/LDCUDC.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:
20.12.2019

No comments:
Post a Comment