பொறியியல் மாணவா்களுக்கான மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாமை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இணைப்புப் பொறியியல் கல்லூரி மாணவா்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வோா் ஆண்டும் இத்தகைய வேலைவாய்ப்பு முகாமை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
அதுபோல, நிகழாண்டில் சென்னை மண்டலத்துக்கான வேலைவாய்ப்பு முகாம், மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் டிசம்பா் 12 முதல் 14 வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.
கோவை மண்டலத்துக்கான முகாம், கோவை எஸ்.என்.எஸ். தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பா் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மதுரை மண்டலத்துக்கான முகாம், கே.எல்.என்.
பொறியியல் கல்லூரியில் ஜனவரி 6 முதல் 8 ஆம் தேதி வரை நடைபெறும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment