கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 14, 2019

கம்ப்யூட்டர் ஆசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

பாலக்கோடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன' என, முதல்வர் (பொ) தீர்த்தலிங்கம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலக்கோடு அரசு கல்லூரியில், 2019-20ம் கல்வியாண்டில் முதலாமாண்டு பயிலும் மாணவர்களுக்கு, 'கம்ப்யூட்டர் அறிவுத்திட்டத்துக்கு' வகுப்புகள் எடுக்க, கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர்.



 இப்பணியிடங்களுக்கு எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், எம்.சி.ஏ., பட்டமேற்படிப்பு படித்தவர்கள் வரும், 20க்குள் விண்ணப்பிக்கலாம். விபரங்களுக்கு, 04348-222688 எண்ணில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்

No comments:

Post a Comment