சென்னையில் மழையால் ஒத்திவைக்கப்பட்ட கேங்மேன் உடற்பயிற்சி தேர்வு டிசம்பர் 14, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மின்பகிர்மான வட்டம்/மையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2,3-ம் தேதிகளில் தேர்வு நடக்க இருந்தது.
சென்னை பழைய ஜி.எம்.ஆர். வாசவி மின்னுற்பத்தி நிலையத்தில் கேங்மேன் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment