திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 10, 2019

திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை!

திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர், உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள துறைகள்: பொருளாதாரம், உயிர் தொழில்நுட்பம், கணினி அறிவியல், இயற்பியல், வணிகவியல்


பணி: Professor
பணி: Associate Professor
பணி: Assistant Professor


தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு ஊதியம், கல்வித் தகுதி உள்ளிட்டவை பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) விதிமுறைகளின்படி வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் முழுமையான விபரங்கள் அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற www.tvu.edu.in  கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2019

No comments:

Post a Comment