வாட்ஸ்அப் வாய்ஸ் கால்-க்கு ஒரு புது அப்டேட்..! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 7, 2019

வாட்ஸ்அப் வாய்ஸ் கால்-க்கு ஒரு புது அப்டேட்..!

வாட்ஸ்அப் செயலியில் உள்ள வாய்ஸ் கால் அம்சத்துக்கு புதிய அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது.



வாட்ஸ்அப் செயலியில் உள்ள வாய்ஸ் கால் ஆப்ஷன் மூலம் நீங்கள் ஒரு அழைப்பில் இருந்தால் மற்றொரு அழைப்பு வரும் போது புதிதாக இனி 'கால் வெயிட்டிங்' ஆப்ஷனும் வழங்கப்படுகிறது


. இதன் மூலம் பேசிக்கொண்டிருக்கும் அழைப்பு அல்லது வரும் புதிய அழைப்பு எதைத் தொடர வேண்டும் என்பதை பயனாளரே முடிவு செய்துகொள்ளலாம்.


இதற்கு முன்னர் வாய்ஸ் கால் பேசிக்கொண்டிருந்தால் இரண்டாவது அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். இனி இப்புதிய அப்டேட் மூலம் தேர்வை பயனாளரே மேற்கொள்ளலாம்.



 இப்புதிய அப்டேட் கூகுள் ப்ளே ஸ்டோரிலும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து விரல்நுனி லாக் அப்டேட் அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் அப்டேட் ஆகி உள்ளது. Settings > Account > Privacy > Fingerprint lock என்ற முறையில் பயனாளர் இந்த ஆப்ஷனைப் பெற முடியும்.

No comments:

Post a Comment