தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Thursday, December 5, 2019

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வா? - தமிழக அரசு விளக்கம்

தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்று வெளியான தகவலில் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது



தமிழக அரசு அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்களில் 50 வயது பூர்த்தியடைந்தவர்கள் மற்றும் 30 ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்களின் விவரங்களை தமிழக அரசு கேட்டதாக செய்தி பரவியது. இது தொடர்பாக டிசம்பர் 10க்குள் விவரங்களை அனுப்பக் கோரி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அலுவலர்களுக்கு அரசு சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டது


.அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கவே தகவல்களை தமிழக அரசு சேகரிப்பதாகவும் தகவல் பரவியது



.இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்று வெளியான தகவலில் உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது

No comments:

Post a Comment