தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள், இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி : அலுவலக உதவியாளர் - 07
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000
தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சைக்கிள் ஓட்ட தெரிந்திதிருக்க வேண்டும்.
பணி: ஓட்டுநர் - 01
சம்பளம்: மாதம் ரூ.19.500 - 62000
தகுதி: 8 ஆம் வதுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயதுவரம்பு சலுகை கோருபவருக்கு கோருபவர்களுக்கு அரசுவிதிகளின் சலுகைகள் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
: www.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணுப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் சான்றிதழ் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
இயக்குநர், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் , எண் 571, அண்ணாசாலை, நந்தனம். சென்னை - 35 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமோ கிடைக்கும்படி அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://cms.tn.gov.in/sites/default/files/announcement/OA_Driver_advt_application_021219.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.12.2019

No comments:
Post a Comment