துறைத்தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, December 11, 2019

துறைத்தேர்வுகள் ஒத்திவைப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிசம்பரில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 2019ம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.



 இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், '22.12.2019 முதல் 30.12.2019 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த டிசம்பர் 2019ம் ஆண்டிற்கான துறைத் தேர்வுகள் உள்ளாட்சித் தேர்தலின் காரணமாக 5.1.2020 முதல் 12.1.2020 வரை புதுடெல்லி உட்பட 33 தேர்வு மையங்களில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.



 விண்ணப்பதாரர்கள் தங்களின் தனித்துவ விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு தங்களது நுழைவுச் சீட்டினை 27.12.2019 முதல் 12.1..2020 வரை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.inல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment