மீண்டும் குறைந்தது தங்க விலை ! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, December 1, 2019

மீண்டும் குறைந்தது தங்க விலை !

கடந்த மாதம் ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த தங்க விலை கிடுகிடுவெனக் குறைந்து கொண்டே வந்தது.


அதன் பின், மாறி மாறி ஏற்ற இறக்கத்தைச் சந்தித்து வந்த தங்க விலை கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் குறைந்து கொண்டே வந்தது.


 அதன் பின், 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் தங்க விலை ஏற்றத்தைச் சந்தித்தது. தற்போது மீண்டும் தங்கவிலை குறைந்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,627க்கு விற்கப்படுகிறது.

அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.152 குறைந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,016க்கு விற்கப்படுகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 31 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.47.80க்கு விற்கப்படுகிறது.


அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.3 10 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.47,800க்கு விற்கப்படுகிறது.

No comments:

Post a Comment