வங்கியில் வேலை : பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்! - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, December 13, 2019

வங்கியில் வேலை : பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 50 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


மொத்த காலியிடங்கள்: 50
பணி: Network & Security Administrators - 11

பணி: Database Administrator (MSSQL / Oracle) - 04
பணி: System Administrator (Windows/VM) - 14
பணி: System Administrator (UNIX)- 07
பணி: Production Support Engineer - 07
பணி: E-Mail Administrator - 02
பணி: Business Analyst - 05


தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.03.2019 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.



சம்பளம்: மாதம் ரூ.31,705 - 45,950


விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த விண்ண்ணப்பத்தாரர்கள் ரூ.118 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் ரூ.1180 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்த திறனாளி பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.


விண்ணப்பிக்கும் முறை: https://www.bankofmaharashtra.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிபக்க வேண்டும்.



மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofmaharashtra.in/writereaddata/documentlibrary/d139f5e0-5690-4b97-872a-b283a645fc40.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.12.2019

Click here to download more details PDF 13 pages

No comments:

Post a Comment