தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை கடந்த மாதம் 27ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டது
. இந்த பணிகளுக்கு தகுதியான மற்றும் இணையான பாடப்பிரிவுகள் குறித்த பட்டியல் தற்போது மேற்கண்ட இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் தங்கள் சான்றுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி விரைவில் அறிவிக்கப்படும். இதற்கான தேதி எந்த காரணம் கொண்டும் நீட்டிக்கப்படாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment