மதுரை கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் 16.12.2019 முதல் 31.12.2019 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
1. வண்டி எண் 56319/56320 நாகர்கோயில் - கோயம்புத்தூர் - நாகர்கோவில் பயணிகள் ரயில் 16.12.2019 முதல் 31.12.2019 வரை வியாழக்கிழமை மற்றும் 25.12.2019 ஆகிய நாட்கள் தவிர திண்டுக்கல் - திருப்பரங்குன்றம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
2. வண்டி எண் 56769/ 56770 பாலக்காடு - திருச்செந்தூர் - பாலக்காடு பயணிகள் ரயில் டிசம்பர் 18, 22 மற்றும் 29 ஆகிய நாட்களில் மதுரை - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் டிசம்பர் 17, 19 முதல் 21 வரை, 24, 26 முதல் 28 வரை மற்றும் 31 ஆகிய நாட்களில் கோவில்பட்டி - திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
3.வண்டி எண் 56734/ 56735 செங்கோட்டை - மதுரை - செங்கோட்டை பயணிகள் ரயில் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 31 வரை வியாழக்கிழமை மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள் தவிர விருதுநகர் - மதுரை ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
4. வண்டி எண் 56723/ 56722 மதுரை - ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 18 வரை உச்சிப்புளி - ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையேயும் டிசம்பர் 19 முதல் டிசம்பர் 28 வரை டிசம்பர் 25 தவிர மண்டபம் - ராமேஸ்வரம் ரயில் நிலையங்களுக்கு இடையேயும் பகுதியாக ரத்து செய்யப்படும்.
5. வண்டி எண் 16191/ 16192 தாம்பரம் - நாகர்கோவில் - தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 31 வரை திண்டுக்கல் - நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இருந்தபோதிலும் டிசம்பர் 22, 24 & 29 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து புறப்படும் அந்தியோதயா ரயிலும், டிசம்பர் 16, 23, 25 மற்றும் 30 ஆகிய நாட்களில் நாகர்கோவிலிலிருந்து புறப்படும் அந்தியோதயா ரயிலும் வழக்கம்போல இயங்கும்.
6. வண்டி எண் 22627/ 22628 திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி விரைவு ரயில் டிசம்பர் 17 முதல் டிசம்பர் 31 வரை திங்கட்கிழமைகள் மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள் தவிர கோவில்பட்டி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்படும்.
7. வண்டி எண் 16127 சென்னை - குருவாயூர் விரைவு ரயில் 16.12.2019 முதல் 31.12.2019 வரை வியாழக்கிழமை மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள் தவிர மதுரை கோட்ட எல்கைக்குள் 135 நிமிடங்கள் காலதாமதமாக இயக்கப்படும்.
8. வண்டி எண் 16129 சென்னை - தூத்துக்குடி இணைப்பு ரயில் 16.12.2019 முதல் 31.12.2019 வரை வியாழக்கிழமை மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள் தவிர தூத்துக்குடிக்கு 95 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.
9. வண்டி எண் 56829 திருச்சி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 28:வரையும் ராமேஸ்வரத்திற்கு 30 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும்.
10. வண்டி எண் 56708 மதுரை - திண்டுக்கல் பயணிகள் ரயில் 16.12.2019 முதல் 31.12.2019 வரை வியாழக்கிழமை மற்றும் டிசம்பர் 25 ஆகிய நாட்கள் தவிர திண்டுக்கல்லுக்கு 40 நிமிடங்கள் தாமதமாக சென்று சேரும்.
11. வண்டி எண் 56624 மதுரை - பழனி பயணிகள் ரயில் டிசம்பர் 29 முதல் டிசம்பர் 31 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
இருந்தபோதிலும் பயணிகள் வசதிக்காக இந்த நாட்களில் ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் மதுரையிலிருந்து காலை 06.30 மணிக்கு புறப்பட்டு காலை 10.00 மணிக்கு பழனி சென்று சேரும்.
Source:News tm

No comments:
Post a Comment