ஆயில் இந்தியா நிறுவனத்தில் பொறியாளர் வேலை வேண்டுமா? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Tuesday, December 10, 2019

ஆயில் இந்தியா நிறுவனத்தில் பொறியாளர் வேலை வேண்டுமா?

பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணி: Well Engineer - 02

தகுதி: பொறியியல் துறையில் Petroleum, Mechanical பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்துப 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Drilling Engineer - 02

தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற பெற்றிருக்க வேண்டும் அல்லது Pretroleum Exploration பிரிவில் முதுகலை பட்டம் பெற்ரு 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணி: Geophysicist - 10

தகுதி: Application Geophysicist துறையில் முதுகலை பட்டம் பெற்று 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Chemist - 02

தகுதி: வேதியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Chemical Engineering பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.45,000 - 50,000

வயதுவரம்பு: 65 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 16.12.2019 முதல் 20.12.2019
நேர்முகத் தேர்வு குறித்த முழுமையான விவரங்கள் அறிய www.oilindia.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment