'காவலன்' செயலியை பயன்படுத்துவது எப்படி? - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Saturday, December 7, 2019

'காவலன்' செயலியை பயன்படுத்துவது எப்படி?

'கூகுள் பிளே ஸ்டோரில்' உள்ள, 'காவலன்' என்ற ஆங்கில எழுத்தில் உள்ள செயலியை, மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யலாம். பெயர், பிறந்த தேதி, முகவரி, பணியாற்றும் இடம் மற்றும் இ - மெயில் முகவரி போன்றவற்றை கொடுக்க வேண்டும்



. 'நீங்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் போது, எங்களை தொடர்பு கொள்ளலாம். எங்களிடம் பேச முடியாவிட்டாலும், ஜி.பி.எஸ்., வாயிலாக, நீங்கள் இருக்கும் இடத்திற்கு, விரைந்து வருவோம்' என்ற தகவல் வரும். அதை தொடர்ந்து, உறவினர்கள் மூன்று பேரின் மொபைல் போன் எண்களை பதிவு செய்ய வேண்டும்.



 இவை அனைத்தும் முழுமை பெற்ற பின், சிவப்பு நிறத்தில், 'பட்டன்' இருக்கும். அவற்றை அழுத்தி, போலீசார் மற்றும் உறவினர் உதவியை நாட முடியும்

No comments:

Post a Comment