தமிழ்நாடு சர்க்கரை நிறுவனத்தில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 02
பணியிடம்: சென்னை
பணி: Junior Assistants (JA)
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 + இதர சலுகைகள்
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.வயதுவரம்பு: 20 - 35க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://tasco.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்ப வடிவில் விண்ணப்பங்கள் தயார் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Managing Director, Tamil Nadu Sugar Corporation Limited, 690, Anna Salai, Nandanam, Chennai - 600 035 என்ற முகவரிக்கு பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://tasco.in/JA%20APPLICATION.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2020
No comments:
Post a Comment