தேசிய கிராமப்புற பொழுதுபோக்கு மிஷன் சொசைட்டியில் காலியாக உள்ள1993 காலி பணியிடங்களுக்கு ரூ 26,000 சம்பளத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 10, 2020

தேசிய கிராமப்புற பொழுதுபோக்கு மிஷன் சொசைட்டியில் காலியாக உள்ள1993 காலி பணியிடங்களுக்கு ரூ 26,000 சம்பளத்தில் வேலை

தேசிய கிராமப்புற பொழுதுபோக்கு மிஷன் சொசைட்டியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதிானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 1993

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: District Project Officer - 18
சம்பளம்: மாதம் ரூ. 26,560

பணி: Accounts Officer - 19
சம்பளம்: மாதம் ரூ. 22,650

பணி: Technical Assistant - 21
சம்பளம்: மாதம் ரூ.19,650

பணி: Block Data Manager - 236
சம்பளம்: மாதம் ரூ.

17,730

பணி: Communication Officer - 178
சம்பளம்: மாதம் ரூ. 17,650

பணி: Block Field Coordinator - 161
சம்பளம்: மாதம் ரூ. 16,630

பணி: Multi-Tasking Official - 206
சம்பளம்: மாதம் ரூ. 16,500

பணி: Computer Assistant - 378
சம்பளம்: மாதம் ரூ. 16,700

பணி: Coordinator - 386
பணி: VP Facilitators - 390
சம்பளம்: மாதம் ரூ. 16,660


வயதுவரம்பு: 18 முதல் 43 வயதிற்குள் இருப்பவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ, இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் கணினி திறன் தேர்வுகள் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் தமிழ்நாட்டில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி,எம்ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.250, மற்ற பிரிவினர் ரூ.150 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை வங்கிகள் பண பரிவர்த்தனை அட்டைகள் மூலம் ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

http://www.nrrmsvacancy.com

 என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்கு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக்கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2020

No comments:

Post a Comment