மாதம் ரூ. 35,400-1,12,,400 சம்பளத்தில் தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 17, 2020

மாதம் ரூ. 35,400-1,12,,400 சம்பளத்தில் தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வேலை

மத்திய அரசின் தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட மேலாளர், பொறியாளர், உதவி மேலாளர், இளநிலை எலக்ட்ரிக்கல் பொறியாளர், மூத்த டெக்னிக்கல் உதவியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து ஆஃப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்: National Automotive Testing and R & D Infrastructure Project (NATRIP)

மொத்தம் காலியிடங்கள் : 14

பணியிடம்: சென்னை

பணி: Manager - 01
சம்பளம்: மாதம் ரூ.56,100 -1,77,500

பணி: Engineer - 03
சம்பளம்: மாதம் ரூ. 44,900 -1,42,400

பணி: Assistant Manager - 02
சம்பளம்: மாதம் ரூ. 53,100-1,67,800

பணி: Junior Electrical Engineer - 02
சம்பளம்: மாதம் ரூ. 35,400-1,12,,400

பணி: Senior Technical Assistant - 03
சம்பளம்: மாதம் ரூ. 29,200-92300


பணி: Junior Engineer - 03
சம்பளம்: மாதம் ரூ. 35,400-1,12,400

தகுதி: முதுகலை பட்டம், பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக், டிப்ளமோ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 30 - 42க்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை: Written test மற்றும் Interactive Session மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வில் வெற்றி பெறுபவர்கள் சென்னையில் உள்ள தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: www.garc.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
"MANAGER" (HR & ADMIN), NATIONAL AUTOMOTIVE TESTING AND R & D INFRASTRUCTURE PROJECT, NBCC PLACE, SOUTH TOWER, 3RD FLOOR, BHISHMA PITAMAH MARG, PRAGATI VIHAR, LODHI ROAD. NEW DELHI - 110003

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.garc.co.in/wp-content/uploads/2019/12/terms-and-conditions-phase-1-14-post.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.01.2020

No comments:

Post a Comment