இந்த 2020ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் புதிதாக 4 ஐஃபோன்களை அறிமுகப்படுத்தும் என்று யுபிஎஸ் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அந்த 4 ஐஃபோன்களில் குறைந்தது இரண்டு ஐஃபோன்களாவது 6 ஜிபி ராம் வசதியுடனும், மற்ற இரண்டு ஐஃபோன்களும் 4 ஜிபி ராம் வசதியுடனும் அறிமுகமாகும் என்றும் கூறியுள்ளனர்.
இந்த நான்கு விதமான ஐஃபோன்களின் கேமரா பற்றியும் அவர்கள் விவரித்துள்ளனர்.
அதாவது, 5.4 இன்ச் ஐஃபோன் இரண்டு கேமராவுடன் 4ஜிபி ராம் வசதியுடனும், 6 இன்ச் ஐஃபோனில் டூயல் ரேர் கேமராக்களும் 4 ஜிபி ராம் வசதியுடனும் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறைந்த விலை ஐஃபோன்களை உருவாக்கும் திட்டமும் இருப்பதாகவும், அதற்கான உற்பத்தி பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ளது என்றும் கூறுகிறார்கள்.

No comments:
Post a Comment