தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 10, 2020

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாகவுள்ள ஒரு அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு நேரடி நியமனம் மூலம் நிமிக்கும் பொருட்டு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர் - 01

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பத்தினை தனியே, வெள்ளை தாளில் தேவையான விவரங்களுடன் தட்டச்சு செய்து தமிழ்நாடு தகவல் ஆணைய முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.01.2020

Click here to download PDF file

No comments:

Post a Comment