மத்திய அரசின் ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் வேலை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Friday, January 17, 2020

மத்திய அரசின் ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் வேலை

மத்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் 'ஹெவி வாட்டர் போர்டு' நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 277 பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 277

துறைவாரியான காலியிடங்கள்:
1. Technical Officer-D 28
2. Stipendiary Trainee - 65
3. Category- II Stipendiary Trainee- 92
4. Nurse/A - 04
5. Scientific Assistant/B (CIVIL) - 05
6. Scientific Assistant / B (Radiography) - 01
7. Technician - C - 03
8. Sub Officer/B - 05
9. Stenographer Grade - II - 02
10. Stenographer Grade - III - "Group C, - 08

11. Upper Division Clerk- "Group C - 18
12. Driver (Ordinary Grade) "Group C - 20

வயது வரம்பு: 31.01.2020 தேதியின்படி கணக்கிடப்படும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால்.அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறந் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை: https://hwb.mahaonline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.100.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2020


மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://hwb.mahaonline.gov.in/PublicApp/STD/GetFile.ashx?ID=bca716e9-6080-4cf9-b65a-5be620def7bb என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment