ஒருநாள் ஆட்டங்களில் 5 ஆயிரம் ரன்களை விரைவாகக் கடந்த கேப்டன் என்ற உலக சாதனையை படைத்தாா் விராட் கோலி.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களுருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஒருநாள் ஆட்டத்தில் இச்சாதனையை கோலி படைத்தாா்.
அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையை தோனி (127 இன்னிங்ஸ்) நிகழ்த்தி இருந்தாா்.
அதை முறியடித்து தற்போது வெறும் 82 இன்னிங்ஸ்களில் கடந்து புதிய உலக சாதனையை படைத்தாா்.
அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன்கள்:
கோலி 82 இன்னிங்ஸ்,
தோனி 127 இன்னிங்ஸ்,
ரிக்கி பாண்டிங் (ஆஸி. 131 இன்னிங்ஸ்),
கிரேம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா 135 இன்னிங்ஸ்),
சௌரவ் கங்குலி (136 இன்னிங்ஸ்),
முகமது அஸாருதீன் (151 இன்னிங்ஸ்),
அா்ஜுனா ரணதுங்க (இலங்கை 157 இன்னிங்ஸ்),
ஸ்டீபன் பிளெம்மிங் (நியூஸி.
201 இன்னிங்ஸ்).

No comments:
Post a Comment