சேலத்தில், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
அதில், மேல்நிலை தேர்வு பணிக்கு, 10ம் வகுப்பு ஆசிரியர்களை ஈடுபடுத்தக்கூடாது; தேர்வு விடைத்தாள் திருத்தம் பணிக்கு வழங்குவதுபோல், 10ம் வகுப்பு தேர்வு பணியில் ஈடுபடும் அனைத்துநிலை பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு உழைப்பூதியம் தேவை;
கல்வி மாவட்ட அளவில், தேர்வு நிலை, சிறப்பு நிலை முகாம் நடத்தி, உடனுக்குடன் தகுதிகாண் பருவம் ஆணை வழங்குதல்; ஊதிய முரண்பாடு தொடர்பான மூத்தோர், இளையோர் கருத்துகளை தாமதமின்றி, பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்பிவைத்தல் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:
Post a Comment