காலை வழிபாட்டுச் செயல்பாடுகள்
11-02-2020
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
இன்றைய திருக்குறள்
குறள்எண்- 710
அதிகாரம் : குறிப்பறிதல்
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.
பொருள்:
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி
வாய்ப்புகள் விலகும் போது கவலைப்படாதே .. எல்லாம் நன்மைக்கே என்று முயற்சி செய். மிகப்பெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்.
✡✡✡✡✡✡✡✡
பழமொழி
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்.
Hitch your wagon to a star.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important Words
1. Abyss - படுகுழி
2. Acid rocks - அமிலப் பாறைகள்
3. Alluvium - வண்டல் மண்
4. Anti cyclone - எதிர்ச் சூறாவளி
✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு
1. கர்நாடகா இசை அமைத்த மும்மூர்த்திகள் பிறந்த மாவட்டம் எது?
திருவாரூர்
2. நாகப்பட்டினம் எந்த மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டது ?
தஞ்சாவூர்
✡✡✡✡✡✡✡✡
Mono- syllabic words:
1. catch
2. like
3. pride
4. big
5. stop
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !
தேக்கு மரம்
🍁 தேக்கு மரம் தென்னாசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உரியது.
🍁 தேக்கு உயரமாக வளர்வதுடன் மிகவும் உறுதியானதுமாகும்.
🍁 உலகில் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கு மரமும் ஒன்றாகும்.
🍁இம்மரம் தமிழகம், மத்திய பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் வறண்ட பகுதிகளில் வளர்கிறது.
👴👴👴👴👴👴👴👴👴👴👴👴
இன்றையகதை
ஆணவம்
பட்டம் ஒன்று வானத்தில் மிக உயரமாகப் பறந்து கொண்டிருந்தது. தான் உயரமாக பறப்பதனால் அதற்கு ஆணவம் அதிகமாக கொண்டிருந்தது. கீழே பூக்களின் மீது பறந்து கொண்டிருந்த வண்ணத்துப்பூச்சியைப் பார்த்து, என்னைப் பார்த்தாயா, நான் வானத்தைத் தொடுமளவு மேலே பறக்கிறேன். நீயோ மிகவும் தாழ்வாகப் பறந்து கொண்டு இருக்கிறாய் என்று பெருமை பேசியது.
பட்டாம்பூச்சி பதிலுக்கு, நான் என் விருப்பப்படி பறக்கிறேன். நீயோ அடிமையாய் நூலால் கட்டப்பட்டு ஒரு சிறுவனின் விருப்பத்திற்கு ஆடுகிறாய் என்றது.
பட்டம் தனது ஆணவப்பேச்சு தவறு என உணர்ந்தது.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
செய்திச்சுருக்கம்.
🔮அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவு உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
🔮தண்ணீர் விழிப்புணர்வு குறித்து உலக அளவில் ஒரு பாடல் விரைவில் வெளியிட உள்ளோம் என ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார்.
🔮வேளாண் மண்டலம் குறித்த முதலமைச்சரின் கோரிக்கை கடிதத்தை மத்திய அமைச்சரிடம் அளித்துள்ளோம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
🔮கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் 1 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான் அறிவித்துள்ளார்.
🔮இந்தியா-இலங்கை மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண பாக் நீரிணை-மன்னார் வளைகுடா கூட்டு கடல்சார் மீன்வள மேலாண்மை ஆணையம் அமைக்கவேண்டும் என்று இலங்கை மந்திரி டக்ளஸ் தெரிவித்துள்ளார்.
🔮ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் வங்காளதேச அணி, நடப்பு சாம்பியன் இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக கோப்பையை வசப்படுத்தி சாதனை படைத்தது.
🔮கொரோனா வைரஸ் எதிரொலி: எங்களை காப்பாற்றி நாட்டிற்கு அழைத்து செல்லுங்கள்...கப்பலில் சிக்கிய இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை.
HEADLINES
🔮Delhi Assembly elections: Tight security in place ahead of counting on Tuesday.
🔮Indians among passengers, crew on board Japan cruise ship as new cases of coronavirus emerge.
🔮British Airways flight sets new speed record by crossing Atlantic in less than 5 hours.
🔮CHENNAI; MTC driver attacked by school students.
🔮TAMIL NADU; Cauvery delta to be declared a protected agriculture zone.
🔮ICC has taken it very seriously: Indian team manager on Bangladesh’s aggressive celebrations.
🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

No comments:
Post a Comment