உத்தரப் பிரதேசத்தில் பள்ளி பொதுத் தேர்வுகள் சனிக்கிழமை தொடங்கியுள்ள நிலையில், ஜி.பி. நகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பள்ளி பொதுத் தேர்வுகள் நேற்று(சனிக்கிழமை) தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாவண்ணம் ஜி.பி. நகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
'அசம்பாவித சம்பவங்கள் ஏதும் ஏற்படா வண்ணம் குறிப்பிட்ட பகுதியில் 144 தடை உத்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இன்னும் இரண்டு மாதங்களுக்கு அமலில் இருக்கும்' என்று நொய்டாவின் துணை போலீஸ் ஆணையர் நிதின் திவாரி தெரிவித்தார்.

No comments:
Post a Comment