பிப்ரவரி 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Monday, February 17, 2020

பிப்ரவரி 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை

சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப். 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


 கன்னியாகுமரியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதால் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

No comments:

Post a Comment