ரூ 56 ஆயிரம் சம்பளத்தில் சென்னையில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு  - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 16, 2020

ரூ 56 ஆயிரம் சம்பளத்தில் சென்னையில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு 


மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் ராணுவ அதிகாரி பயிற்சி அகாடமியில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான திருமணமாகாத ஆண் மற்றும் பெண் பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 203

பணியிடம்: சென்னை

பணி மற்றும் சம்பளம் விவரம்:
பணி: Assistant Commandant
சம்பளம்: மாதம் ரூ. 56,100.00

பணி: Deputy Commandant
சம்பளம்: மாதம் ரூ.67,700.00

பணி: Commandant (JG)
சம்பளம்: மாதம் ரூ.78,800.00

பணி: Commandant
சம்பளம்: மாதம் ரூ.1,18,500.00

பணி: Deputy Inspector General
சம்பளம்: மாதம் ரூ.1,31,100.00

பணி: Inspector General
சம்பளம்: மாதம் ரூ.1,44,200.00

பணி: Additional Director General
சம்பளம்: மாதம் ரூ.1,82,200.00

பணி: Director-General
சம்பளம்: மாதம் ரூ.

2,05,400.00

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

I. SSC(Tech)-55 Men.
1 Civil - 42
2. Mechanical - 14
3. Electrical/Electrical & Electronics - 17
4. Computer Sc & Engg / Computer Technology/ Information Tech/ M. Sc Computer Sc - 58
5. Electronics & Telecom/Telecommunication/ Electronics & Comn/ Satellite Communication - 21
6. Electronics - 02
7. Opto Electronics - 02
8. Fibre Optics - 02
9. Micro Electronics & Microwave - 02

10. Production Engg - 02
11. Architecture - 03
12. Building Construction Technology - 02
13. Aeronautical - 02
14. Ballistics - 02
15. Avionics - 02
16. Aerospace - 02

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

II. (b) For SSCW(Tech)-26

1. Civil - 03
2. Architecture/ Building Construction Technology - 01
3. Mechanical - 02
4. Electrical/Electrical & Electronics - 02
5. Electronics & Telecom/Telecommunication/ Electronics & Comn/ Satellite Communication - 03
6. Computer Sc & Engg / Computer Technology/ Information Tech/ M. Sc Computer Sc - 03

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

III. பாதுகாப்பு பணியாளர்கள் பிரிவைச் சேர்ந்த விதவைகள் மட்டும்(For Widows of Defence Personnel Only)

1. SSC(W) Tech - 01
தகுதி: பொறியியல் துறையில் ஏதாவதொரு பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

2. SSC(W)(Non Tech)(Non UPSC) - 01
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் பட்டியல் தேர்வு செய்யப்பட்டு அதில் இருந்து எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindianarmy.nic.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2020

Click here to download

No comments:

Post a Comment