ரூ.75,000 சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஆலோசகர் வேலை காலியிடங்கள்: 10 - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Sunday, February 23, 2020

ரூ.75,000 சம்பளத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஆலோசகர் வேலை காலியிடங்கள்: 10


இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட கூட்டு ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: கூட்டு ஆலோசகர்
காலியிடங்கள்: 10
தகுதி: விவசாயம், தோட்டக்கலை அறிவியல்,வனத்துறை, சூழ்நிலை அறிவியல் போன்ற துறைகளில் பி.எஸ்சி பட்டம் பெற்று, 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.75,000

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nhai.org என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.02.2020

Click here to download

No comments:

Post a Comment