இந்திய வனத் துறையில் வேலை. நல்ல சம்பளம்!! காலியிடங்கள் 90. - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 19, 2020

இந்திய வனத் துறையில் வேலை. நல்ல சம்பளம்!! காலியிடங்கள் 90.

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வனத் துறையில் காலியாக உள்ள வனத் துறை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


காலியிடங்கள்: 90

வயது : 21-32க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, வேலூர், கோவை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்க கடைசித் தேதி: 03/03/2020

மேலும் விவரங்களுக்கு இந்த https://upsc.gov.in/ இணையதளத்தில் சென்று பாருங்கள்

No comments:

Post a Comment