பத்தாம் வகுப்புகளுக்கான செய்முறைத்தேர்வுகளை, பிப்.,21 முதல் 28ம் தேதிக்குள் நடத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது
.பத்தாம் வகுப்பில் அறிவியல் பாடத்துக்கு மட்டும் செய்முறை தேர்வுகள் நடத்தப்படுகிறது.நடப்பு கல்வியாண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு புதிய பாடத்திட்டத்தின் கீழ் நடக்கிறது. இந்நிலையில், பள்ளி சார்ந்த மாணவர்களுக்கு, பிப்., 21 - 28ம் தேதி வரையிலும், தனித்தேர்வர்களுக்கு பிப்., 26 - 28 வரையிலும், ஏதேனும் ஒரு நாளில் செய்முறை பொதுத்தேர்வுகளை நடத்த வேண்டும் என, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத்தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, மதிப்பெண் பட்டியலை மார்ச் 3க்குள் மாவட்ட கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அனைத்து பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.தனித்தேர்வர்கள் தாங்கள் பயின்ற பள்ளியில் பிப்., 26 - 28 வரை ஏதேனும் ஒரு நாளில் தேர்வு எழுத வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment