புதிய வரி வதிப்பு முறையை தேர்ந்தேடுக்க விரும்புபவர்கள், தாங்கள் கட்ட வேண்டிய வரியை, வரி கழித்தல் மற்றும் வரி விலக்கு கோராமல் மதிப்பீடு செய்து பார்த்து வருமான வரி தாக்கல் செய்ய எதுவாக வருமான வரித்துறை இ-கால்குலேட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனிநபர்கள் பழைய மற்றும் புதிய வரிவிதிப்பு முறையில் உள்ள வரிவிகிதங்களை ஒப்பிட்டுப் பார்க்க, ஒப்பீட்டு அட்டவணையை வருமான வரி தாக்கல் செய்யும் அதிகாரப்பூர்வமான வருமான வரிதுறை இணையதளத்தில் www.incometaxindiaefiling.gov.in. காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் மூன்று வகை காணப்படுகிறது.
60 வயதுக்கு கீழ் உள்ளவர்கள்
மூத்த குடி மக்கள் (60 முதல் 79 வயது வரை)
மிக மூத்த குடிமக்கள் (79 வயதுக்கு மேலானவர்கள்)
இந்த பிரிவில் உள்ளவர்கள் தங்களுக்கு வரும் அனைத்து விதமான வருமானத்தையும் மதிப்பீடு செய்து தகுதியுள்ள மொத்த வரி கழித்தல்கள் மற்றும் விலக்குகள் ஆகியவற்றுடன் இந்த கால்குலேட்டரில் உள்ளீடு செய்தால், புதிய மற்றும் பழைய வரிவிதிப்பு முறையில் தாங்கள் செலுத்த வேண்டிய மொத்த வரிவிதிப்பு வருமானம் எவ்வுளவு என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

No comments:
Post a Comment