ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன் - மின்னல் கல்விசெய்தி

Latest

இங்கே தேடவும்!

ஆசிரிய நண்பர்களுக்கு அன்பு வேண்டுகோள்! தங்களின் படைப்புகளை மின்னல் கல்விச் செய்தி இணையதளத்தில் பதிவு செய்ய 9345616572 என்ற எண்ணிற்கு WHATSAPP ல் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்! மிக்க நன்றி!

Wednesday, February 19, 2020

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை: அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


தவறு நடந்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராமசாமிக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment